நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் மனிதன் படத்துக்கு பிறகு தன்னை ஒரு நல்ல நடிகனாக காட்டவேண்டும் என்று சிரமாத்தை எடுப்பது அவரின் அடுத்த படங்களின் தேர்வுகள் காட்டுகின்றனர். இது வரை ஹன்ஷிகா , நயன்தாரா, ரெஜினா போன்ற பிரபல நடிகைகளுடன் நடித்தாலும் எப்போதுமே நெருக்கமாக நடிக்கமாட்டார்.
ஆனால் ஒரு பேட்டியில் நடிகை ஹன்சிகாவுடன் மனிதன் படத்தில் லிப் டு லிப் கிஸ் சீன் இருந்தது என்றார், இதை பற்றி அவர் கூறுகையில் " இயக்குனர் அஹ்மத் ஹன்ஷிகாவுக்கு லிப் டு லிப் அடிச்சுடுங்க சார் என்று மனிதன் படப்பிடிப்பில் என்னிடம் கூறினார் .
ஆனால் எதுக்கு சார் கிஸ் சீன் கதைக்கு தேவையே இல்லையே என்று மறுத்துவிட்டேன். ஆனால் ஹன்ஷிகா எதற்குமே ரெடியாக தான் இருந்தார்கள் என்று ஜாலியாக கூறினார்.
Tags:
xx
