நடிகை ஸ்ருதி ஹாசன் தன் அப்பா கமல் போல சொல்ல நினைக்கும் விசயத்தை அப்படியே வெளிப்படையாக கூறிவிடுவார். பல மொழி சினிமாக்களில் மாறி மாறி நடித்து வரும் அவரின் நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வந்த கட்டமராயுடு படம் ஹிட்டானது.
சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கும் அவர் சமீபத்தில் பேட்டி கொடுத்துள்ளார். அது முடியாது, அது நடக்காது. நம்மால் இதை செய்ய முடியாது என சொல்லவும் மாட்டேன். நினைத்தும் பார்க்கமாட்டேன்.
யாராவது அப்படி ஒரு வேளை சொன்னால் களத்தில் இறங்கி செய்துமுடிக்காமல் விடமாட்டேன். சினிமாவில் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன் தன்னம்பிக்கை தான் வேண்டும் என அவர் பேசியுள்ளார்.
Tags:
xx
