விவாகரத்து செஞ்சா - சம்பளம் 5 மடங்கு உயருமா?

Posted Date : 11-Jan-2017

கூண்டுக்குள் அடைபட்ட மைனாவாக இருந்த அமலாபால் தற்போது விவாகரத்து பெட்டிஷன் போட்டதிலிருந்து படு குஷியாக இருக்கிறாராம். என் திருமண வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிடும் என்று நான் நினைத்துகூட பார்க்கவில்லை என்று அவ்வப்போது கண்ணை கசக்கும் அமலா பாலுக்கு எல்லாமே நல்லதுக்குதான் என்று தோள் கொடுத்தவர் அப்படியே இரண்டு படங்களிலும் அவரை புக் செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து 7 படங்கள் வரை அவர் கைவசம் இருக்கிறதாம். இதனால் சந்தோஷத்தில் எல்லையில் இருக்கிறாராம் அமலா பால். அதுமட்டுமின்றி இரவு பார்ட்டிகள் பெரிய ஹிரோக்கள், பெரிய இயக்குனர்கள் கூடும் இடங்களுக்கு சென்று செக்சியான டிரெஸ் மூலம் அவர்களை கவரப்பார்க்கிறாராம்.

விவாகரத்துக்கு பிறகு அமலா பால் சம்பளம் எவ்ளோ தெரியுமா? 1சி கேட்கிறாராம் அமலா பால். இதற்கெல்லாம் சில ஹிரோக்களின் சப்போர்ட் தான் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

Tamil News Update

Find us on Facebook