அதெல்லாம் முடியாது; நடிகையால் தவியாய் தவிக்கும் நபர்

Posted Date : 09-Jan-2017
ஒரே வீட்டில் பல வருடங்களாக இருந்து கொண்டு காலி பண்ண மறுக்கிறாராம் நமீ நடிகை. ஒப்பந்தகாலம் முடிந்த பிறகு உரிமையாளர் காலி செய்ய சொல்லும்போதெல்லாம் தனக்கு நெருக்கமான சண்டை இயக்குனர்களை கொண்டு மிரட்டி தொடர்ந்து குடியிருந்தவர் கடந்த சில வருடங்களாக அரசியல் தலைவர்கள் பெயரைச் சொல்லி மிரட்டினாராம். இந்த முறை கோர்ட்டுக்கு போயிருக்கிறாராம். ஏற்கெனவே ரியல் எஸ்டேட் பிசினஸ் நடத்தும் நடிகைக்கு அது தொடர்பான சட்ட நுணுக்கங்கள் தெரியுமாம். நமீ நடிகைக்கு வீட்டை வாடகைக்கு கொடுத்தவர் அவரிடமிருந்து வீட்டை மீட்க முடியாமல் தவியாய் தவிக்கிறாராம்.

Find us on Facebook