ரஜினி பற்றிய ரகசியங்களை புட்டு புட்டு வைத்த எமி ஜாக்சன்

Posted Date : 01-Dec-2016
எமி ஜாக்சன் இத்தோடு பல முறை ப்ரெஸ்ஸிடம் 2.0 பத்தி சொல்லிவிட்டார். ஷங்கர் கண்டிச்சாரு... கண்டிச்சாருன்னு சொல்லுறாங்க. ஆனா, அம்மணி பேசறது மட்டும் நிறுத்தலை.

இப்போ 2.0 ராஜினி பற்றி எமி என்ன சொல்லி இருக்காங்கன்னா... “ரஜினி அமைதியான, அடக்கமான, சூப்பர் ஸ்டார் என்கிற தலைக்கனம் இல்லாதவர். இப்போ எங்க ரெண்டு பேர் காம்பினேஷனை ஷூட் செய்தார்கள். எனக்கு ஜாலியா இருந்தது. ஆனா, ரஜினி நெர்வஸா இருந்தார். இவ்வளவு நடிச்ச உங்களுக்கு நெர்வஸான்னு கேட்டேன். என்னை எல்லோரும் பார்த்தால் நெர்வஸா உணர்வேன். அப்புறம் மீடியா முன்னால அப்படி பீல் பண்ணுவேன் என்றார்.” என்று சொல்லி இருக்கிறார் எமி.

Find us on Facebook