நிர்வாணமாக நடிக்க தயார்; நடிகையின் அதிரடி ஓப்பன் டாக்

Posted Date : 05-Nov-2016
உலக ஹீரோவோடு பார்த்த முதல் நாளே ஜோடியான நடிகை தமிழில் ஒரு ரவுன்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிய பட வாய்புகள் இல்லாததால் பாலிவுட்டிற்கு சென்றார். சில வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு படத்தில் அவரது பின்னழகு தெரியும் படியான அரை நிர்வாண காட்சியில் நடித்திருந்தார்.

இது பலத்த சர்சையை ஏற்படுத்தியது. இதன் பிறகு பாலிவுட்டிலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை. இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், கதைக்கு தேவைப்பட்டதால் நான் என்னுடைய பின்னழகை காட்டி நடிக்க வேண்டி இருந்தது. இதனை, நான் என் பின்னழகை காட்டி விட்டேன் என்று சர்சையை கிளப்புவது நியாயமல்ல. இப்பொழுது கூட கதைக்கு அவசியம் என்றால் நான் முழு நிர்வாணமாகவும் நடிக்க தயார் என்று அதிரடியாக கூறியிருக்கிறார் அம்மணி.

Find us on Facebook