பாலி தீவில் அமலா பால் யாருடன் ஊர் சுற்றுகிறார் தெரியுமா?

Posted Date : 31-Oct-2016
அமலா பால் தன் கணவர் விஜய்க்கு விவாகரத்து மனு போட்டு டாட்டா காட்டியபிறகு, அவரோட சமூக வலை தளம் முழுதும், ஷூட்டிங் போறதும், ஊர் சுத்தறதும் தான் நிறைந்து உள்ளது. அதுவும் சோனம்மா என்று அமலா அழைக்கும் ஒரு பிரண்டோடு.

சமீபத்தில் தன் பிற்ந்த நாளை கொண்டாடிய அமலா, பாலி தீவு அயுங் ஆற்றில் ஊஞ்சலாடி ஆற்றில் குதிக்கிறார். அதை தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.விஜய்க்கு தான் ஹாப்பியா… இருக்கிறமாதிரியே காட்டிக்கொண்டு இருக்கும் அமலா இப்படி இருப்பதினால்…உண்மையிலே மகிழ்ச்சியா இருக்கிறாரா? என்று தெரியவில்லை.

Find us on Facebook