தமன்னாவை லவ் பண்றீங்களா? அப்போ அவர் சொல்லும் அட்வைஸ் கேளுங்க

Posted Date : 29-Oct-2016

தமன்னா தனது ரசிகர்களுக்கு ஒரு காதல் செய்தி அனுப்பியுள்ளார். அதாவது என் அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் காதலுடன் தீபாவளி வாழ்த்துகள் என்று  ஆரம்பித்த அந்த வாழ்த்து…..! நீங்களே படிங்க..!

தமன்னா ஒருகாலத்தில் தீபாவளிக்க பட்டாசு வெடித்து வந்தாராம். பிறகு, பட்டாசு தயாரிக்கும் தொழிலில் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவது தெரிந்த உடன் பட்டாசு வெடிப்பதை நிறுத்திவிட்டாராம்.

தவிர சுற்றுச்சூழல் வேறு பாதிக்கப்படுகிறது அல்லவா? எனவே யாரும் பட்டாசு வெடிக்க வேண்டாம்.

என்னை யாரெல்லாம் லவ் பண்றீங்களோ அவங்க யாரும் பட்டாசு கடைப் பக்கம் கூட போகாதீங்க..! பட்டாசு வெடிக்கிறவங்களுக்கு அட்வைஸ் பண்ணுங்க..என்கிறார்..!

Tamil News Update

Find us on Facebook