காஜல் அகர்வால் மீது கடுப்பில் இரண்டு நடிகைகள்

Posted Date : 11-Oct-2016

தமிழ் சினிமாவில் நடிகை காஜல் அகர்வால் பத்தி சொல்லவே வேண்டாம். விஜயின் துப்பாக்கியில் கூகுள் கூகுள் பண்ணி தமிழ் ரசிகர்களின் ஒவ்வொருவரின் மனதையும் தேடி தேடி ஈர்த்தவர். இப்போ அஜித்துடன் டூயட் ஆடியுள்ளார். என்னதான் காஜல் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டாலும்... மார்க்கெட் கொஞ்சம் டல் தான். அதனால் தான் யாருமே ஜோடி போட ரெடி இல்லை என்று சொன்ன சிரஞ்சீவிக்கு ஹீரோயினாக காஜல் ஒத்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் தெலுங்கு மார்க்கெட்டை கொஞ்சம் ஸ்ட்ராங் பண்ண, ஜனதா காரேஜ் படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டார் இல்லையா? அந்த ஒரு ஆட்டத்தினால், அந்த படத்தின் ராடு ஹீரோயின்கள் சமந்தா மற்றும் நித்யா மேனன் பேரே மீடியாவில் அமுங்கிப்போய்... காஜல் பேரு மட்டும் தான் நின்னுச்சாம். அதனால் செம கடுப்பில் உள்ளார்கள் அந்த ஹீரோயின்கள்.

Tamil News Update

Find us on Facebook